காட்டுமன்னார்கோவில் அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் உயிரிழப்பு

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே குறுங்குடி கிராமத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்துள்ளனர். வெடிமருந்து குடோனில் ஏற்பட்ட விபத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>