×

அம்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ வேதாச்சலத்தின் மகன் தற்கொலை

சென்னை: சென்னை அருகே அம்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வேதாச்சலத்தின் மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொரட்டூரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட ஹாரிகிருஷ்ணனுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.


Tags : MLA ,Ambattur ,suicide ,Vedachalam , Son ,former ,Ambattur, MLA ,Vedachalam ,commits ,suicide
× RELATED ஜூன் 3ல் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை கோ.தளபதி எம்எல்ஏ அறிவிப்பு