சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் வானகரம் அருகே பூ வியாபாரிகள் சாலை மறியல் போராட்டம்

சென்னை: சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வானகரம் அருகே பூ வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பூ வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பூ வியாபாரிகள் சாலை மறியலால் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஆகியுள்ளது.

Related Stories:

>