×

தமிழக அரசின் மென்திறன் புத்தகத்தில் 44%பாடங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டதாக பேராசிரியர்கள் புகார்

சென்னை: தமிழக அரசின் மென்திறன் புத்தகத்தில் 44%பாடங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு உயர்கல்வித்துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்காக மென்திறன் புத்தகம் வெளியிடப்பட்டது. 44%பாடங்கள் இணையத்திலிருந்து அப்படியே காபி செய்யப்பட்டிருப்பதாக பேராசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


Tags : Professors ,government ,Tamil Nadu , Government of Tamil Nadu, Softness Book, 44% Lessons Internet, Professors Complain
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...