×

ஈரோடு அருகே விளைநிலத்தில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

ஈரோடு: ஈரோடு அருகே அய்யாக்கவுண்டன் பாளையத்தில் விளைநிலத்தில் இறங்கி விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். விளைநிலங்களின் வழியாக குழாய் பாதிப்பதற்கு மாற்றாக சாலையோரத்தில் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Erode ,field , Farmers, protest, field ,Erode
× RELATED ஈரோடு ஜவுளி சந்தையில் தீபாவளி விற்பனை அமோகம்