×

அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் பல்கலையில் MBA, MCA படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை தகவல்

சென்னை: அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் பல்கலையில் MBA. MCA படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. வரும் 30-ம் தேதி முதல் செப்படம்பர் 28 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. gct.ac.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு, கல்லூரிகளை தேர்ந்தெடுத்தல் ஆன்லைனில் நடைபெறும் எனவும் கூறியுள்ளது.


Tags : Colleges University ,Government ,Government Aided Colleges University ,MCA , MBA Government, Government Aided Colleges, University,Apply ,MCA Course
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...