சென்னை: சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை கைது செய்ய வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி வரை தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பண மோசடி வழக்கில் ஞானவேல்ராஜா முன்ஜாமீன் கோரிய மனு செப்டம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Tags : Gnanav Raja ,arrest ,Filmmaker , Filmmaker, Gnanav Raja, arrested, September 7, banned, extension