×

குவாலியர்-சம்பல் இடையே விரைவு சாலை அமைக்க ரூ.8,000 கோடி நிதி ஒதுக்கினார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி: குவாலியர்-சம்பல் இடையே விரைவு சாலை அமைக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ரூ.8,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். குவாலியர்-சம்பல் எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் விரைவில் தொடங்கப்படும் என கூறினார்.


Tags : Nitin Gadkari ,expressway ,Gwalior-Sambal ,Gwalior , Union Minister ,Nitin Gadkari, Rs 8,000 crore,the construction, Gwalior-Sambal expressway
× RELATED தேர்தல் பிரசாரத்தில் மயங்கி விழுந்தார் நிதின் கட்கரி