×

பஞ்சாப் மாநிலம் டார்ன் தரன் பகுதியில் ஊடுருவிய 5 பேர் எல்லை பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொலை

டார்ன் தரன்: பஞ்சாப் மாநிலம் டார்ன் தரன் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஊடுருவிய 5 பேரை எல்லை பாதுகாப்புப்படையை சேர்ந்த 103 பட்டாலியன் பிரிவு வீரர்கள் சுட்டு கொன்றதாக தகவல் வெளியானது. மேலும் ஊடுருவியவர்களை தேடும் வேட்டை தொடர்வதாக எல்லை பாதுகாப்புப்படை தகவல் அளித்துள்ளனர்.


Tags : infiltrators ,area ,Punjab ,border guards ,Tarn Taran , Punjab State, Tarn Taran area, infiltrated, 5 persons, Border Security Force, shot dead
× RELATED பஞ்சாப் கல்லூரியில் நடந்த மோதலுக்காக...