RT, PCR சோதனைக் கருவிகளை உடனே ஒப்படைக்க வேண்டும் என கல்லூரிகளுக்கு UGC உத்தரவு

டெல்லி: RT, PCR சோதனைக் கருவிகளை உடனே ஒப்படைக்க வேண்டும் என கல்லூரிகளுக்கு UGC உத்தரவு பிறப்பித்துள்ளது. அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கருவிகளை வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சோதனைகளை அதிகரிக்கும் வகையில் கருவிகளை ஒப்படைக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories:

More
>