திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் வாய்க்கால்களில் இருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் வாய்க்கால்களில் இருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் உள்ள 11 வாய்க்கால்களில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>