×

வாகா எல்லையில் தேசியக் கொடியை கீழிறங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது

வாகா: வாகா எல்லையில் தேசியக் கொடியை கீழிறங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.


Tags : border ,ceremony ,Wagah , Wagah Frontier, National Flag, Descending Event
× RELATED தமிழ்நாடு ஆந்திர எல்லையில் 40 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்..!!