சென்னை: சர்வதேச இளைஞர் தினத்திற்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாளையின் முன்னறிவிப்பாளர்கள், மூதறிஞர்கள், முன்னோடிகள் இளைஞர்கள் தான். மாற்றத்திற்கான விதைகள் இளைஞர் என அவர் டிவிட்டரில் கூறியுள்ளார்.
Tags : Kamal Haasan ,International Youth Day , Kamal ,Haasan ,wishes ,International ,Youth ,Day