×

சட்டமன்ற தேர்தலில் பாஜகவை யார் அனுசரித்து போகிறார்களோ அவர்களுடன் கூட்டணி: வி.பி.துரைசாமி

சென்னை: OBC-க்கு இடஓதுக்கீடு வழங்குவதில் பாஜகவுக்கு மாற்றுக் கருத்து கிடையாது என தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பேட்டியளித்தார். சட்டமன்ற தேர்தலில் பாஜகவை யார் அனுசரித்து போகிறார்களோ அவர்களுடன் கூட்டணி எனவும் பேட்டியளித்தார். பாஜக தலைமையிலேயே கூட்டணி, நாங்கள் இருக்கும் கூட்டணியே வெற்றி பெறும் என கூறினார். 


Tags : Alliance ,Thuraisamy ,elections ,BJP ,Assembly , Alliance ,ally ,BJP ,Assembly elections, VP Thuraisamy
× RELATED பீகாரில் 7ம் கட்ட தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்த தேஜ கூட்டணி