×

ராகுல் காந்தியுடன் ராஜஸ்தானைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.சச்சின் பைலட் சந்திப்பு

டெல்லி: ராகுல் காந்தியுடன் ராஜஸ்தானைச் சேர்ந்த அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.சச்சின் பைலட் சந்தித்து உள்ளார். டெல்லியில் ராகுல் காந்தியின் இல்லத்தில் சச்சின் பைலட் சந்தித்து பேசியுள்ளார். ராகுல் காந்தியை சச்சின் பைலட் சந்தித்த போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் உடனிருந்தார்.



Tags : MLA ,Pilot meeting ,Rahul Gandhi ,Sachin ,Congress ,Rajasthan , Pilot ,meeting ,Congress, MLA, Sachin ,Rajasthan , Rahul Gandhi
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...