×

திருமாவளவனின் சகோதரி பானுமதி மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சகோதரி பானுமதி மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தார் என்ற  செய்தி கேட்டு வருத்தமடைந்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Banumathi ,Palanisamy ,death ,Thirumavalavan , Thirumavalavan's sister, Banumathi, deceased, Chief Palanisamy, condolences
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...