திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குட்டிகளுடன் இருந்த கரடி தாக்கி ஒருவர் படுகாயம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாச்சம்பட்டு கொத்தூரில் குட்டிகளுடன் இருந்த கரடி தாக்கி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>