×

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை

சென்னை: புதிய கல்விக் கொள்கை, பள்ளிகளை திறப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.


Tags : Edappadi Palanisamy , Chief Minister Edappadi Palanisamy
× RELATED வேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை