×

மதுரையில் என் 95 மாஸ்க் தருவதாக மருத்துவரிடம் ரூ.3.15 கோடி மோசடி

மதுரை: என் 95 மாஸ்க் இறக்குமதி செய்வதாக 2 நிறுவனங்கள் ரூ.3.15 கோடி மோசடி என மதுரை மருத்துவர் புகார் தெரிவித்துள்ளார். வாடிப்பட்டி ஸ்ரீகாளிகாம்பாள் மருத்துவமனை உரிமையாளர் சந்திரமோகன் புகாரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நெதர்லாந்து நிறுவனம் ரூ.2.25 கோடி, கிர்கிஸ்தான் நிறுவனம் ரூ.90 லட்சமும் மோசடி செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Madurai ,doctor , 3.15 crore, fraud, doctor,95 mask ,Madurai
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை