×

புதிய கல்விக் கொள்கை பற்றி அரசு ஏனோதானோவென்று முடிவெடுக்க முடியாது : அமைச்சர் காமராஜ்!!

சென்னை : மும்மொழிக் கொள்கை மத்திய அரசின் நிலைப்பாடாக உள்ள நிலையில் தமிழக அரசு இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளது  என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கை பற்றி அரசு ஏனோதானோவென்று முடிவெடுக்க முடியாது என்று தெரிவித்த அவர், புதிய கல்விக்கொள்கையை ஆய்வு செய்த பின்னரே முடிவு அறிவிக்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Tags : Kamaraj ,Government , New education policy, can not be decided, Minister Kamaraj
× RELATED புதிய கல்விக் கொள்கையை நடைமுறைக்கு...