×

பாகுபலி இயக்குனர் ராஜமௌலிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி

டெல்லி: பாகுபலி இயக்குனர் ராஜமௌலிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக ராஜமௌலி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Tags : Rajamouli ,Bhagwati ,Rajamavuli , Bhagwati Director Rajamavuli, Corona Vulnerability
× RELATED மகேஷ் பாபு, ராஜமவுலிக்காக 15 வருடம் காத்திருந்தேன்: தயாரிப்பாளர் உருக்கம்