×

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம்.: சென்னை மாநகராட்சி வெளியீடு

சென்னை: சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 15 மண்டலங்களில் 2 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சென்னையில் 12,852 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


Tags : treatment recipients ,Chennai Corporation Publication ,Corona ,Chennai , Zonal ,Corona, treatment, Chennai,Corporation ,Publication
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...