×

வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி அமைப்புகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

டெல்லி: வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி அமைப்புகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பாதிப்பு சூழலில் வங்கிகளும் நிதி அமைப்புகள் பிரச்சனை குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : consultations ,institutions ,Modi ,banks , Banks, Non-Bank Financial Institution, Prime Minister Modi, Consulting
× RELATED சீனாவுடனான எல்லை பிரச்சினை குறித்து பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை