×

தொற்று நோயை பரப்புவதாக சூர்யாதேவி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சென்னை : தொற்று நோயை பரப்புவதாக சூர்யாதேவி மீது 2 பிரிவுகளின் கீழ் காவலதுறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை மாநகராட்சி அதிகாரி ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக சூர்யாதேவி இருந்து வருகிறார். 


Tags : Suryadevi , Suryadevi ,charged,sections ,spreading ,contagious ,
× RELATED பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகததால்...