×

அங்கீகாரம் புதுப்பிக்கப்படாத பள்ளிகளுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்ய தனியார் பள்ளிகள் கோரிக்கை

சென்னை: அங்கீகாரம் புதுப்பிக்கப்படாத பள்ளிகளுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்ய தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழு தலைவர் பாலசுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். மேலும் அடுத்த 3 ஆண்டுகளுக்கும் தலா 15% கட்டணத்தை உயர்த்தி நிர்ணயம் செய்த வேண்டுகோள் வைத்துள்ளார்.

Tags : schools , Accreditation, fee determination, private schools, demand
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...