×

சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2020 வரைவு (இ.ஐ.ஏ) எதிராக அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2020 வரைவு (இ.ஐ.ஏ) எதிராக அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம். திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றது.


Tags : EIA , Resolution, All-Party ,Environmental ,Impact ,2020 ,Draft (EIA)
× RELATED 3 மொழிகளில் மட்டுமே வெளியான EIA 2020...