×

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக பாலிவுட் இயக்குனரிடம் விசாரணை

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக பாலிவுட் இயக்குனரிடம் விசாரணை நடைபெறுகிறது. இயக்குனர் மகேஷ் பட்டிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இயக்குனர் மகேஷ் பட்டின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Sushant Singh ,death , Actor Sushant Singh, death, Bollywood director, investigation
× RELATED தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்