×

இடஒதுக்கீட்டின் மீது மத்திய பாஜக அரசு அநியாயமான தாக்குதல் நடத்துகிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: இடஒதுக்கீட்டின் மீது மத்திய பாஜக அரசு அநியாயமான தாக்குதல் நடத்துகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். நாமு முழுவதும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் வேடிக்கை பார்கிறது எனவும் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் 27% இடஒதுக்கீட்டை செயல்படுத்துக எனவும் கூறினார். கிரீமிலேயர் வருமாக வரம்பை ரத்து செய்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு வலியுறுத்தினார்.


Tags : government ,BJP ,MK Stalin , Central BJP ,government unjustly ,attacks reservation, MK Stalin's ,accusation
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...