×

கோவில்பட்டியில் உள்ள நூற்பாலையில் 28 தொழிலாளர்களுக்கு கொரோனா

கோவில்பட்டி: கோவில்பட்டியில் உள்ள நூற்பாலையில் 28 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,110 தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 85 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 1025 பேருக்கு பரிசோதனை முடிவு வராத நிலையில் வேறு ஆலையில் பணியமர்த்த நிர்வாகம் முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : spinning mill ,Kovilpatti ,Corona , Corona ,28 workers,spinning,Kovilpatti
× RELATED கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் சுமை...