×

திண்டுக்கல்லில் அரசுப் பேருந்து கடைக்குள் புகுந்த விவகாரத்தில் ஓட்டுநரை பணியிடை நீக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அரசுப் பேருந்து கடைக்குள் புகுந்த விவகாரத்தில் ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசுப் பேருந்து கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது.

The post திண்டுக்கல்லில் அரசுப் பேருந்து கடைக்குள் புகுந்த விவகாரத்தில் ஓட்டுநரை பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Teni ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் பூதிபுரம் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு