×

மதுரை ஆவின் கூட்டுறவு நாணய சங்கத்தின் தலைவர் சஸ்பெண்ட்

மதுரை: மதுரை ஆவின் கூட்டுறவு நாணய சங்கத்தில் ரூ.7.92 கோடி கையாடல் செய்த புகாரில் தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சங்கத்தின் ஊழியர் வைப்பு நிதியிலிருந்து கையாடல் என எழுந்த புகாரில் செயலாளரும் 6 மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


Tags : Madurai Avin Co-operative Monetary Union , Suspended ,Chairman ,Madurai ,Avin, Co-operative,
× RELATED மதுரை ஆவின் கூட்டுறவு நாணய சங்கத்தில்...