×

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர்.  ராஜீ்வ்காந்தி மருத்துவமனையில்4 பேரும் ஓமந்தூரார் மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஸ்டான்லி, கேஎம்சி-மருத்துவமனைகளில் தலா 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


Tags : Chennai , Chennai, Corona, 13 dead
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்