×

கந்த சஷ்டி சர்ச்சை வழக்கில் கைதான சோமசுந்தரம், குகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: கந்த சஷ்டி சர்ச்சை வழக்கில் கைதான சோமசுந்தரம், குகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். கறுப்பர் கூட்டம் ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம், வீடியோ எடிட்டர் குகன் ஆகியோர் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 


Tags : Somasundaram ,Kugan ,court ,Kanda Sashti , Kanda Sashti controversy, Somasundaram, Kugan, Azhar in court
× RELATED அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி