×

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

டெல்லி: மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளது. சமூக நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் லால்ஜி என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.


Tags : Palanisamy ,Lalji Tandon ,death ,Madhya Pradesh , Madhya Pradesh, Governor Lalji Tandon, Deceased, Chief Minister Palanisamy, condolences
× RELATED தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்