×

தமிழக கணித மேதை சி.எஸ்.சேஷாத்ரி மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்

சென்னை: தமிழக கணித மேதை சி.எஸ்.சேஷாத்ரி மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை கணிதவியல் கழகத்தின் நிறுவனர் மற்றும் ஆய்வு பெற்ற இயக்குனர் சி.எஸ். சேஷாத்ரி மறைவு வேதனை தருகிறது என கூறினார்.


Tags : Banwarilal Purohit ,death ,CS Seshadri ,Tamil Nadu , Death of CS Seshadri, condolence by Governor Banwarilal Purohit
× RELATED குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட...