×

மின் கட்டண உயர்வை கண்டித்து வரும் 21-ம் தேதி திமுக சார்பில் போராட்டம்; மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மின் கட்டண உயர்வை கண்டித்து வரும் 21-ம் தேதி திமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி திமுகவினர் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். போராட்டத்தின் நோக்கம், எழுப்பப்பட வேண்டிய முழக்கம் குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags : protests ,DMK ,announcement ,electricity tariff hike ,MK Stalin , Electricity tariff hike, DMK, struggle, MK Stalin
× RELATED வேளாண் மசோதாக்களை கண்டித்து தி.மு.க. கூட்டணி 28ம் தேதி ஆர்ப்பாட்டம்