×

ராணுவ வீரர் மதியழகன் மனைவி தமிழரசிக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை வழங்கினார் முதல்வர் பழனிசாமி

சேலம்: வீர மரணமடைந்த ராணுவ வீரர் மதியழகன் மனைவி தமிழரசிக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்வர் பழனிசாமி வழங்கினார். ஜம்மு யூனியன் பிரதேசம், அக்னூர் செக்டர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் மதியழகன் கடந்த ஜூன் 4-ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து பணியில் இருந்த போது மரணமடைந்த மதியழகனின் மனைவி தமிழரசிக்கு அரசுப்பணி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

Tags : Palanisamy ,Mathiyalakan ,soldier , Army veteran, Mathiyalakan, wife Tamilarasi, government job, Chief Palanisamy
× RELATED தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு!