×

கேரள அரசு மீது எதிர்க்கட்சியான காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்

திருவனந்தபுரம்: கேரள அரசு மீது எதிர்க்கட்சியான காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளது. கேரள சட்டமன்றம் ஜூலை 27-ம் தேதி கூட உள்ள நிலையில் காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது. கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Tags : Congress ,Kerala ,government , Government of Kerala, Opposition, Congress, no-confidence motion notice
× RELATED கேரளாவில் 18 தொகுதிகளை காங். கூட்டணி கைப்பற்றியது