×

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

மதுரை: மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.  மதுரை மாநகர், கோரிப்பாளையம், அண்ணா நகர், புதூர், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.


Tags : Madurai , Madurai, moderate rain
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை