புதுச்சேரி எம்எல்ஏ தகுதிநீக்கத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கு.: 4 வாரங்களில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை : புதுச்சேரி எம்எல்ஏ தனவேலு தகுதிநீக்கத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் 4 வாரங்களில் பதிலளிக்க சபாநாயகர், தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனவேலுவை தகுதி நீக்கம் செய்து ஜூலை 20-ல் சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார். முதலமைச்சர், அமைச்சர்கள் மீது துணைநிலை ஆளுநரிடம் ஊழல் புகார் அளித்த நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>