×

தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னாவுக்கு கொரோனா பரிசோதனை

திருவனந்தபுரம்: தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு கேரள மாநிலம் ஆலுவாவில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. ஸ்வப்னா, சந்தீப் நாயரை பெங்களூருவில் கைது செய்த என்ஐஏ அதிகாரிகள் ஆலுவா அழைத்து சென்றனர். கொரோனா தொற்று இல்லாவிட்டால் இருவரும் கொச்சி என்ஐஏ அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் காணொலி காட்சி மூலம் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


Tags : Corona ,Swapna , Gold smuggling, Swapna, Corona experiment
× RELATED வரும் 1ம் தேதி முதல் தென்மாவட்ட...