×

சென்னை டி.பி.ஐ. அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் ஆலோசனை

சென்னை: வரும் கல்வி ஆண்டில் செய்யப்படும் புதிய மாற்றங்கள் என்னென்ன? என்று பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு அளிக்கவுள்ள பரிந்துரையை இறுதி செய்ய இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும்  டிபிஐ வளாகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் கல்வித்துறை இயக்குநர்கள் பங்கேற்று உள்ளனர்.


Tags : TBI ,office ,Siji Thomas ,Chennai ,Commissioner of School Education , Chennai, TBI ,office , Commissioner,School Education, Siji Thomas
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...