×

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து :ஒருவர் காயம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு ஒரு அறை தரைமட்டமானது. இந்த வெடி விபத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளனர்.

Tags : Explosion ,Virudhunagar ,fireworks factory , Virudhunagar, fireworks, plant, explosion, one, injury
× RELATED லெபனான் அமோனியம் நைட்ரேட் வெடி விபத்து.! சுங்கத்துறை அதிகாரிகள் அச்சம்