×

அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்.: ஐவர் குழு ஆலோசனை

சென்னை: அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பாக சென்னையில் ஐவர் குழு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. அமைப்பு ரீதியாக புதிய மாவட்டங்களை பிரிப்பது, நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக 5 பேரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


Tags : District Secretaries ,District Secretaries of Appointment , Appointment, new District, Secretaries ,AIADMK
× RELATED 31 மாவட்ட செயலாளர்கள் நியமனம் எதிரொலி...