திருப்பத்தூரில் கோயில் அர்ச்சகர் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் கொரோனா தொற்று பாதித்த கோயில் அர்ச்சகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொரோனாவால் நோயாளி ஒருவர் திருப்பத்தூரில் உயிரிழப்பது இதுவே முதல்முறை ஆகும்.

Related Stories:

>