×

சென்னையில் கொரோனா பரிசோதனை மூன்று மடங்காக அதிகரிப்பு: அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: சென்னையில் கொரோனா பரிசோதனை மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். முழு முடக்கம் காரணமாக சென்னையில் அடுத்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை சென்னை மக்கள் கடைபிடித்தால் இன்னும் 3 வாரத்தில் பாதிப்பு குறையும் எனவும் கூறினார்.


Tags : Pandiyarajan ,test triples ,Corona ,Chennai ,test trips , Pandiyarajan, Minister of Coronation and Testing, Chennai
× RELATED கொரோனாவுக்கு சிகிச்சை சித்த மருத்துவ...