×

கோயம்பேட்டில் செல்போன் கடையை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது

சென்னை: கோயம்பேடு சந்தையில் உள்ள செல்போன் கடையை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற பாண்டியராஜன் என்பவர் கைது செய்யபட்டுள்ளார். செல்போன் கடையில் திருட முயன்ற பாண்டியராஜனை சுமை தூக்கும் தொழிலாளர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

The post கோயம்பேட்டில் செல்போன் கடையை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbet ,Chennai ,Pandiyarajan ,Coimbed Market ,Pandiarajan ,Dinakaran ,
× RELATED முகூர்த்தம், வார இறுதிநாளை ஒட்டி...