×

மறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை: மறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படத்தை காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞர் அறிவாலயத்தில் ஜெ.அன்பழகன் படம் திறக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் உள்ள ஜெ.அன்பழகன் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


Tags : MLA ,MLA Stalin ,J.Abhagan ,J.Anabhagan Opening , Image , late MLA J.Anabhagan, opens, video footage
× RELATED மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை.! எம்எல்ஏ கருணாஸ்