×

தமிழகத்தில் சமூக இடைவெளியுடன் மது விற்பனை.! தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் மது விற்பனையின் போது நோய்த்தடுப்பு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன என்று தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடித்தும்,  தடுப்புகள் அமைத்தும் மதுவிற்பனை செய்யப்படுகிறது.


Tags : Tamil Nadu ,Government of Tamil Nadu ,Government , Tamil Nadu, Social Gap, Liquor Sales, Tamil Nadu Government
× RELATED தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 189.38...