×

மத்திய அரசு உத்தரவைத் தொடர்ந்து டிக் டாக் ஆப் செயல்பாடு நிறுத்தம்

டெல்லி: மத்திய அரசு உத்தரவைத் தொடர்ந்து டிக் டாக் ஆப் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே ப்ளேஸ்டோரிலிருந்து ஆப்கள் நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நம்முடைய மொபைல்போன்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்த டிக்டாக் ஆப்பும் செயல்படுவதில்லை. கணினியில் இணையம் மூலம் டிக்டாக் தளமும் முடக்கப்பட்டுள்ளது.


Tags : government , Federal Government, Tick Tack of App
× RELATED தமிழகத்தில் தலைவர்கள், தமிழறிஞர்கள்,...